த.வெ.க., கூட்டணிக்கு தேசிய கட்சி வரும்
தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடக்கிறது. எங்கள் கூட்டணிக்கு தேசிய கட்சியும், மாநில கட்சியும் வரும். சட்டசபையில் தி.மு.க., அரசு தாக்கல் செய்தது, இடைக்கால பட்ஜெட் இல்லை; அது வெற்று அறிக்கை. இடைக்கால பட்ஜெட் என்பதால், எதையும் புதியதாக அறிவிக்க முடியாது; தற்போது இருக்கும் நிலையை மட்டுந்தான் சொல்ல முடியும்.
- நாஞ்சில் சம்பத், கொள்கை பரப்பு செயலர், த.வெ.க.,
Advertisement

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேசிய கூட்டணியில் தவெக சரணடையும் நாஞ்சில் சம்பத்.