Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 அரசியலில் நான் சந்தோஷமாக இல்லை

 அரசியலில் நான் சந்தோஷமாக இல்லை

நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை. ஆனால், கால சூழ்நிலை என்னை அரசியல்வாதியாக்கியது. எம்.பி., பதவியை நான் தேடிச் செல்லவில்லை; தானாக வந்தது.

அரசியல் களத்தில் நான் சந்தோஷமாக இல்லை; நாள் தோறும் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வருகிறேன்.

கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்; ஆதாயம் இல்லாத சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்.

- துரை, எம்.பி., - ம.தி.மு.க.,

Advertisement

பிப் 20, 2026 11:43 am

நீங்கள் இல்லாய் என்றால் யாரும் கவலை பட போவது இல்லை .

Reply Rate this
பிப் 20, 2026 08:54 am

அப்பாவை பார்த்து பாடம் கற்றுக்கொள்ளலாம். அரசியலில் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அற்புதமான உதாரணம்.

Reply Rate this
பிப் 20, 2026 08:18 am

பேசாமல் பதவியை ராஜினாமா செய்துவிடு எங்காவது இமயமலையை நோக்கியோ அல்லது வெளிநாடுகளை நோக்கியோ பல மாதங்கள் சென்று நிம்மதியாக இரு அப்பாவைப்போல அலட்டிக்கொள்ளாதே வாழ்க்கையை அனுபவி இந்த சாக்கடை அரசியலே வேண்டாம் அப்பா ஒருவர் பட்ட பாடு இன்னும் படுகின்ற அவதி போதும் போதும் கிளம்பு உடனே

Reply Rate this
பிப் 20, 2026 06:31 am

கட்சியில் கொள்கையும், தொண்டர்களும் இருந்தால் தானே, தந்தையும், மகனும் மட்டும் தானே.

Reply Rate this
பிப் 20, 2026 04:45 am

ஒரு பாயாசத்தைப் போட்டு விட்டு, கட்சி தலைமைப் பதவிக்கு வந்துவிட வேண்டியதுதானே?

Reply Rate this
பிப் 20, 2026 04:42 am

டிக் டாக் ஜி.பி. முத்து சொல்வது மாதிரி, "சாவுமுள்ள: சாவு"

Reply Rate this