Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு முட்டை

 முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு முட்டை

ஸ்டாலின் செயல்பாடு முட்டை வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, தமிழர்களின் கலாசாரம், பண்பாடு மிகவும் பழமையானது; தமிழர்கள் பன்முக திறமை கொண்டவர்கள் என பேசி வருகிறார். ஆனால், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் எந்த நன்மையும் செய்யவில்லை; கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வரின் செயல்பாடு முட்டை தான்.
தி.மு.க., ஆட்சியில், அதிக கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டவே, ஆகம விதிகளுக்கு முரணாக, கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனர்.

-நயினார் நாகேந்திரன் , தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement