Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 தி.மு.க., ஆலோசனை கூட்டம்

 தி.மு.க., ஆலோசனை கூட்டம்

விழுப்புரம்: காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் பாக முகவர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

காணையில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, அவைத் தலைவர் பழனி முன்னிலை வகித்தனர்.

இதில், 2026 சட்டசபை தேர்தல் பணி மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது.

மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் பழனி, மதன், கருணாகரன், புனிதா அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement