கோவை: ஓட்டுச்சாவடிக்கு, அதிமுக கொடி, துண்டுடன் வந்ததாக, மண்டல தேர்தல் அலுவலர் ராஜா முகமது அளித்த புகாரின் பேரில் அமைச்சர் வேலுமணி மீது கோவை குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேசனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வாசகர் கருத்து