தங்கள் கட்சிக்கு கொடுப்பதாக சொன்ன ராஜ்யசபா சீட்டை, தராமல் ஏமாற்றி விட்டதாக இலை கட்சித் தலைவர் மீது போகும் இடங்களில் எல்லாம் புகார் பட்டியல் வாசித்துக் கொண்டிருக்கிறார் முரசு கட்சித் தலைவர். 'இதை தேர்தல் பிரச்னையாக எடுத்து வைத்து பிரச்சாரத்தில் பேசுங்கள். அது நன்றாக 'பிக் - அப்' ஆகும் என்று பாயின்ட் எடுத்து கொடுத்து உற்சாகப்படுத்துவது சூரிய கட்சியை சேர்ந்தோர் தானாம்.
வாசகர்கள் கருத்துகள்