Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இளையவர் தரிசனம்

இளையவர் தரிசனம்

சூரிய கட்சியின் அமைச்சரவை பிரதிநிதிகளாக இருப்போரில், இருவரைத் தவிர மற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட சீட் கிடைத்து விட்டது. அவர்கள், கட்சியின் இளையவரை, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட மறுநாள் வீடு தேடி தரிசிக்கச் சென்றனர். காலை 10 மணிக்கு போனவர்களுக்கு மதியம் 1:00 மணி வரை தரிசனம் கிட்டவில்லை. வீட்டுக்குள் இருந்து கொண்டே, வெளியே வர அத்தனை ஆர்ப்பாட்டமாம். மூத்தவர்கள் நொந்துபோய் வீடு திரும்பினராம்.

Advertisement