தேர்தல் நெருக்க புகார்!
தாமரை கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர், சென்னையில் உள்ள ஒரு தொகுதியை பெற போட்டி போட்டனர். வேறு சில தொகுதிகளுக்கும் போட்டி கடுமையாக இருந்தது. இந்நிலையில், வேட்பாளராக முட்டி மோதிய பிரமுகர்கள் சிலர் மீது திடுமென பாலியல் குற்றச்சாட்டு கிளம்பியது.
இப்படியெல்லாம் ஏன் வருகிறது என தலைமை விசாரித்தால், 'சீட்' கிடைக்க விடாமல் செய்ய சிலர் திட்டமிட்டு காரியமாற்றி உள்ளனராம். இதில், ஒருசில குற்றச்சாட்டு உண்மை எனவும் தெரியவந்திருக்கிறதாம்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்