Advertisement
துண்டுக்கு காரணம்! 1. எதையும் ஜோதிடர் அறிவுரைப்படியே செய்யும் இலை கட்சி தலைவர், சமீபத்தில் ஜோதிடரை அழைத்து, 'தேர்தல் வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும்?' என கேட்டாராம். நிறைய விஷயங்களை சொன்ன ஜோதிடர், 'தேர்தல் பிரசாரத்தின் போது, கட்டாயம் துண்டு போட்டுக்கொண்டு தான் பிரசாரம் செய்யணும். அந்த துண்டில் சிகப்பு, கருப்பு, வெள்ளை நிறங்கள் பொடி கட்டங்களாக இருக்க வேண்டும்' என சொல்லி வைக்க, அதன்படியே பிரசாரம் செய்கிறாராம் தலைவர்.
குடும்ப சகிதமாக... 2. விவசாயியின் ஏர் கலப்பையோடு வேட்புமனு தாக்கல் செய்யப் போனாராம் உரக்க முழங்கும் மான் தலைவர். கூடவே மனைவி, அம்மா ஆகியோரையும் வலுக்கட்டாயமாக வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு, தன் தாயிடன் காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டு, மனைவியோடு சேர்ந்து வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். தான் குடும்பத்தோடுதான் இருக்கிறேன் என்பதை வெளியுலகுக்கு காட்டவே மான் தலைவர் அப்படி செய்தாராம்.
ஆடியோ அதிர்ச்சி! 3. முன்னாள் மத்திய அமைச்சராகவும், சூரிய கட்சியின் மிக முக்கியமான பொறுப்பிலும் இருக்கும் அந்த தலித் தலைவர், அமைச்சராக இருந்தபோது செய்த ஊழல் பிரச்னைக்குப் பின், ஜெயிலில் இருந்து தப்பி வந்ததும், கட்சி தலைவரின் சகோதரரை சந்தித்துப் பேசினாராம். அப்போது, தலைவர் குறித்தும் குடும்பம் குறித்தும் தாறுமாறாக விமர்சித்தாராம். அதுதொடர்பான ஆடியோ, எதிர்க்கட்சியினரிடம் சிக்கி இருக்கிறதாம். தேர்தல் நெருக்கத்தில் ஆடியோ வெளியாகும் என்கின்றனர்.
சூ ரசம்ஹார தொகுதியை ரொம்பவும் மல்லுக்கட்டி இலை கட்சியிடம் இருந்து பெற்றது தாமரை கட்சி. அக்கட்சியின்
என்ன பரிகாரம்?1. 'மயிலாப்பூர் தொகுதியில் இருந்து ஏன் பிரசாரத்தை தொடங்குகிறீர்கள். இப்படி
சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
Dhurandhar 2 - The Revange Demonetization முதல் Dawood வரை Detailed
வேட்பு மனு தாக்கல் செய்ததும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு பேட்டி Cm stalin tamilnadu assembly elections 2026 tamilnadu politics chennai Kolathur 4th time
திமுகவில் நேற்றுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற்றது. பொதுவாக அமைச்சர் தொகுதிகளில் போட்டியிட
@block_B@ 'பிரசாரம் என்ற பெயரில் மக்களை கூட்டி வந்து பேசுவதால் பெரிய பலன் இல்லை. 'ரோடு ஷோ' என்ற பெயரில் மக்களை...
சூரிய கட்சி ஆட்சியில், பூட்டு ஊரில் ஏழுமலையான் பெயரில் ஆட்சித் தலைவராக இருந்தவர், அளவுக்கு அதிகமாக சொத்து...
சூரிய கட்சியின் அமைச்சரவை பிரதிநிதிகளாக இருப்போரில், இருவரைத் தவிர மற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட சீட்...
@block_B@ சூ ரசம்ஹார தொகுதியை ரொம்பவும் மல்லுக்கட்டி இலை கட்சியிடம் இருந்து பெற்றது தாமரை கட்சி. அக்கட்சியின்...
தாமரை கட்சியின் முன்னாள் மலை தலைவர், 'இம்முறை நான் போட்டியிட விரும்பவில்லை. எனக்காக தொகுதி ஏதும் ஒதுக்க...
முருக கடவுள் பெயரைக் கொண்ட, அரிவாள், சுத்தியல் தலைவர், முரசு கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரிடம் சமீபத்தில்...
சூரிய கட்சியின் முன்னாள் தலைவர் பிறந்த ஆரு ஊரில், இலை கட்சி சார்பில் போட்டியிட ஆள் தேடினர். 'குறிப்பிட்டு...
சில நாட்களுக்கு முன், 'எனக்கு வயதாகி விட்டது. இம்முறை நான் தேர்தலில் போட்டியிடவில்லை' என்று ஒதுங்கிய அந்த...
தாமரை கட்சியின் மலையானவருக்கு கோவை மற்றும் திருப்பூரில் 'சீட்' கொடுக்க தயாராக இருந்தாராம் இலை கட்சி தலைவர்....
சூரிய கட்சியின் தலைமை போட்டிபோடும் சென்னை குளமான தொகுதியில், இம்முறை தாமரை கட்சியும் போட்டியிட வேண்டும் என...
வாசகர்கள் கருத்துகள்