சூரிய கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழகம் முழுதும் அலைந்து திரிந்து ஆயிரக்கணக்கானோரை சந்தித்து கருத்துக்களை கேட்டு வந்து, பிரம்மாண்டமான தேர்தல் அறிக்கை தயாரித்தது. ஆனால், சென்னையில் இருந்தபடியே தேர்தல் அறிக்கைக்காக யோசனை ஒன்று சொன்னாராம், கட்சி தலைமையின் குடும்பத்தைச் சேர்ந்த ரீசனானவரின் சகோதரர். அவருடைய யோசனைதானாம், கூப்பன் வாயிலாக பொருள் கொடுக்கும் திட்டம்.
வாசகர்கள் கருத்துகள்