Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மாமூலால் சிக்கல்

மாமூலால் சிக்கல்

சூரிய கட்சியின் வள்ளூர் மாவட்டத்தின் பொறுப்பாளராக இருக்கிறாராம் ராஜாவான பிரமுகர். அவர், கும்மிடியில் இம்முறை தேர்தலில் வேட்பாளராக முயற்சித்துக் கொண்டிருக்க, தலைமை கோவிந்தா நபருக்கே மீண்டும் வழங்கி விட்டது. சமீபத்தில், எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தை மிரட்டி கோடிகளை மாமூலாக வசூலித்தாராம். இதை, நிறுவனம் சூரிய கட்சி தலைமைக்கு போட்டுக் கொடுக்க, வேட்பாளராவது தடுக்கப்பட்டதாம்.

Advertisement