Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தொகை இல்லை

 தொகை இல்லை

'கடந்த முறை நாங்க செஞ்ச தப்பே சூரிய கட்சியிடம் இருந்து தொகை வாங்கியதுதான். அதனால் எங்கள் ஒரிஜினாலிடியை இழந்தோம்' என்று அரிவாள் கதிர் ஆசாமிகள் புலம்பிக் கொண்டிருக்க, 'அப்படியானால், இந்த முறை கைநீட்டி தொகை வாங்காதீங்க...' என சூரிய கட்சி தரப்பில் நிர்தாட்சண்யமாக சொல்லி விட்டனராம். இதனால், சூரிய கட்சியிடம் இருந்து தொகுதிகள் பெற்ற தோழர்களுக்கு, தொகுதியில் செலவு செய்ய தொகை இல்லாமல் தடுமாறுகின்றனராம்.

Advertisement