Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 யாரையோ முதல்வராக்க நாங்கள் இளிச்சவாயர்களா?

 யாரையோ முதல்வராக்க நாங்கள் இளிச்சவாயர்களா?

தி.மு.க.,வின், 'பி' டீம் தான் என்.டி.ஏ., அதனால் தான், தி.மு.க.,வினர் மீது எந்த வழக்கும் பதியப்படுவதில்லை. த.வெ.க.,வுக்கு விசில் சின்னம் கிடைத்தவுடன், போலீஸ் மற்றும் குப்பை வண்டிகாரரர்கள், பஸ் கண்டக்டர், தீயணைப்பு துறையினர் என அனைவரும் விசில் அடிப்பதில்லை.

தேர்தல் கணிப்பில் என்.டி.ஏ., கூட்டணிக்கு 21 சதவீதம், த.வெ.க.,வுக்கு, 34 சதவீதம் என கூறியுள்ளனர். விஜய் ஊர்வலம் வந்து சென்றால், இது 50 சதவீதமாக உயரும். நான் இதுவரை 10 தேர்தல்களை சந்தித்துள்ளேன். இதுபோன்ற புரட்சியை கண்டதில்லை. த.வெ.க., 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறும். எனவே, யாரோ ஒருவரை முதல்வராக்க நாங்கள் என்ன இளிச்சவாயர்களா?

- செங்கோட்டையன்,

நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், த.வெ.க.,

Advertisement

மார் 13, 2026 10:45 am

செங்கொட்டையரோ நீங்கள் உங்கள் கட்சி ஸ்டாலினை முதல்வராக்க பாடு படுகிறீர்கள் என்பதை உணருங்கள்.

Reply Rate this
மார் 13, 2026 09:05 am

குடும்பத்தை கை விட்டவனை முதல்வராக்க நாங்கள் என்ன குடும்பம் இல்லாத கூத்தாடியா

Reply Rate this
மார் 13, 2026 08:22 am

இவரே ஒரு இளிச்சவாயன் தான். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்.

Reply Rate this
மார் 13, 2026 07:23 am

இளிச்சவாயன் நீதாம்பா செங்கோட்டை நீ மண்கோட்டையை விட மோசமாக போய் விட்டாய்.

Reply Rate this
மார் 13, 2026 05:10 am

..முதல்வராக்க மக்கள் என்ன இளிச்சவாயர்களா

Reply Rate this