மக்களை ஏமாற்றும் டுபாக்கூர் இன்ஜின்
தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி உள்ளது; அமைதியாக இருந்து புரட்சி செய்யப் போகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிரி நாட்டைப் போல், மத்திய அரசை 'டீல்' செய்கிறார். அவருடைய இயலாமை, தவறுகளை எல்லாம் மத்திய அரசு மீது பழிபோடுகிறார்.
தமிழகத்தில் இருக்கும் அ.தி.மு.க., என்ற இன்ஜினை, மத்திய அரசு என்ற இன்ஜின் சிறப்பாக செயல்படுத்தும். இதை, வேறு மாதிரி எடுத்து பேசுகிறார்கள். தி.மு.க., 'வித்தவுட் டிக்கெட்' இன்ஜின்; திருட்டு ரயில் இன்ஜின்; வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் டுபாக்கூர் இன்ஜின்.
- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்