உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: எங்கள் DMKWomenPowerEngine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 41 )
உங்க போக்குவரத்து துறையில் ஓடுகின்ற பஸ்களை பார்க்கும்பொழுதே உங்க என்ஜின் எப்படி ஓடுகிறது என்பது தெரிகிறது. அதுபோக தமிழ்நாட்டின் 72 வருடம் கடன் தொகை 5.2 பட்சம் கோடி, கடந்த 5 ஆண்டுகளிலோ வாங்கிய கடன் 5 பட்சம் கோடி. இப்போ புரியுதா டபபாவுக்கெல்லாம் பெரிய டப்பா உங்க ஆட்சி என்று. மைக் கேடச்சா அளந்துவிடுவது தான் திராவிட மாடல் என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது
உங்க தகுதிக்கு அமேரிக்கா அதிபராக வேண்டியது.பாவம் சிறிய நிலப்பகுதியான தமிழ்நாட்டில் காலம் தள்ள வேண்டியுள்ளது.
இந்த டப்பா என்ஜினை ஓட்டி 10 வருசத்துக்கு மேல ஒரு பெரிய நாட்டையே உலகமே வியக்கும் வகையில் நடத்திட்டு இருக்காங்க. உங்க என்ஜின் எவ்வளவு நாள் ஓடுதுன்னு பார்ப்போம்
மாத்த சொல்லுங்க அல்ல மொத்த சொல்லுங்க.
உங்ஜ்களுக்கு சாராய கடைய்யகள் ஆழாய்கள் இருக்க ஏன் அதீத பணத்தாசை. பிறர் பொருளுக்கு ஆசைய படு பவனும் பிறை மனையை ஈக்கு பவனும் இறைவன் தண்டனைக்குரியவர்களெ. உங்க நைனா இரண்டுக்கும் ஆசை பட்டவர். நீங்க இப்போ பரவாயில்லை. முன்பு எப்படியோ? அந்த நாள் கல்லூரி நாட்கள் ஞ்யாபகம் .
எஞ்சின் இல்லாத நீங்க எஞ்சின் பற்றி பேசலாமா?
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு... உஷ் யப்பா தாங்க முடியல! பொரி நமத்துப் போய் ரொம்ப நாளாச்சுன்னு யாராவது இந்த முதல்வர்கிட்ட சொல்லுங்கப்பா? இல்லாட்டி அவருக்கு டயலாக் எழுதி தர்றவனையாவது மாத்த சொல்லுங்கப்பா...
துணையின்றி நடக்கவே முடியாது. இவனெல்லாம் எஞ்ஜின் பற்றி பேசுகிறார்
This person does not have anything worth speaking.Everything is grounded and centrred around him?Not even a dubbaa let alone engine
டோப்பா என்ஜினுக்கு டப்பா எவ்வளவோ மேல்.
மேலும் செய்திகள்
தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணி கட்சிகளை வலியுறுத்தும் பா.ஜ.,
பிப் 24, 2026 05:20 am
நாங்கள் விசில் ஊதுபவர்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி
பிப் 24, 2026 05:37 am