அச்சம் இல்லை அச்சம் இல்லை; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 32 )
இங்கே வாங்கிய காசுக்கு மேலே கூவிய 200 ரூவா உடன்பிறப்புகளுக்கு ஒரு கேள்வி. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்து நிரூபித்த அதிமுகவை போல் திமுக என்றைக்காவது தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்குமா? கூட்டணி இல்லாமல் திமுக என்றாவது தேர்தலில் நின்று ஜெயித்து காட்டுமா?
இப்போ நீங்களும் தனியா நின்னு போட்டி போடுங்க . அப்படி என்றால் DMK வும் தனித்து போட்டி இடும் . உங்களுக்கு மட்டும் ஏன் கூட்டணி
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையும் போது ஆட்சியில் பங்கு என்று பேசினால் தான் பொருத்தமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இது என்ன சர்வாதிகாரி ஆட்சியா
மாணிக் பாஷா....
ஆக மொத்தத்துல யார் முதுகிலையாவது ஏறி சவாரி செய்யணும்.. காங்கிரஸ் தனியா நின்னா டெபாசிட் வாங்குமா? தாகூர் MP எலேச்ஷன்ல ஜஸ்டு மிஸ்...
சாத்தூர் ராமச்சந்திரன் மீது உள்ள கோபத்தில் அவரிடம் மோத முடியாது என்பதால் அவரை பழிவாங்க காங்கிரஸ் கட்சியை பகடைக்காயாக பயன் படுத்துகிறார். பாவம் இந்த உண்மை தெரியாமல் ராகுல் இவருடைய பேச்சுக்கு மயங்கி தெருவில் நிற்க போகிறார். பீகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் உடன் சண்டைபோட்டு படுதோல்வி அடைந்தது போல தான் காங்கிரஸ் போக போகிறது
அது போல் தி மு க தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டலாம். ஸ்டாலினுக்கு அந்த தைரியம் உண்டா ?
தனித்து நிற்பதை பற்றி ஓசிவடைகள் வேடிக்கையாக உள்ளது என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
அச்சமில்லை அச்சமில்லை என்று பேசும் மாணிக் தாகூர், MP பதவி மண்ணாங்கட்டி என்று சொல்லுபவர் DMK தயவால் வெற்றிபெற்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனியாக அல்லது விஜய் உடன் சேர்ந்து போட்டி இட்டு வெற்றி பெற்றால் , உண்மையான வீரன் என்று எடுத்து கொள்ளலாம் . இல்லை என்றால் வாய் சொல்லில் வீரன் தான் .
திராவிஷமும் கான்-கிராஸ் ம் கூட்டுக.... மாணிக்கம் தாகூரை போன்ற சிறு கும்பல் தனியே பிரிந்து இன்னொரு பெயரில் இன்னொரு கான்-கிராஸ் கட்சியை ஆரம்பித்து தற்குறிகளோடு கூட்டு சேர்ந்து விடும்.. இதுதான் கடைசியில் நடக்கும்...
எந்த அரசியல் கட்சியிலும் இல்லாமல் எந்த அரசியல் கட்சி ஆதரவும் இல்லாமல் சுயேட்சை வேட்பாளராக 2026 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கிடைத்தால் அதன் பிறகு உன்னுடைய பிதற்றல்களை வெளியிடு மாணிக்கம் தாகூர்.
இதையே நாம் திமுகவிற்கு சொல்லுவோமா? கட்சி சின்னம் ஓகே. ஆனால் கூட்டணி இல்லாமல் தேர்தலில் வெற்றியே பெறாத கட்சி திமுக. தெரியும் என்று நினைக்கிறேன்.
இதை நீ உங்கள் தலைவரிடம் கூறலாமே ??
மேலும் செய்திகள்
தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணி கட்சிகளை வலியுறுத்தும் பா.ஜ.,
பிப் 24, 2026 05:20 am
நாங்கள் விசில் ஊதுபவர்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி
பிப் 24, 2026 05:37 am