வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இவர் சார்ந்திருக்கும் கூட்டணி தேர்தலில் ஒருவேளை வெற்றி பெற்றால் பிறகு நடக்கப் போகும் கூத்துக்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கப் போகிறது.
உங்க கூட்டணி பத்தி பேசாமல் வேற கூட்டணி கதைகள் எல்லாம் எதற்கு. நமக்கு தான் ஆட்சியில் இருக்கும் போது தமிழ் நாட்டில் என்ன நடந்தது என்பதே தெரியாதே . அரசியலில் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர் தானே .
விரிசலால் உனக்கு என்ன பிரச்சனை?
விரிசலால் எடப்பாடிக்கு எந்த பிரட்சினையுமே இல்ல..லாபம்தான்.20கூட்டணி கட்சிக்கும் சீட்டு ஒதுக்கனும்னா சாதார்ண வேலையா என்ன???இன்னும் பலமாக்க பிரேமலதா ராமதாஸ் போன்றோரும் பேசிட்டு இருக்காங்களாம்...அவங்களுக்கும் ஆளுக்கு எட்டாவது கொடுக்கோனும்.ஆக கூடி ரொம்ப பலமான கூட்டணிதான்.அஇஅதிமுகதான் பலமே இல்லன்னு சொல்றாக..அத வீழ்த்த இம்புட்டு கட்சிகளா!!!!????
தமிழக போலீஸ் துறை ரௌடிகல் போல் செயல்படுகிறது section officer எல்லாம் டுபாக்கூர்
அடுத்தவன் வீட்ல என்ன நடக்குதுன்னு அதையே பாத்துட்டு உக்காந்துரு... உன் வீட்டு ஓட்டைய மொத அடைக்க பாரு
இவ்ளோ நாளா திமுககாரன் அஇஅதிமுக கூட்டணியில் ஆளே இல்ல.. ஒத்தனும் வரமாட்டான்னு அடுத்தவன் வீட்டையே எட்டிபார்த்தானுங்களே.. .அப்ப சார் இந்த கருத்த போடலையே... பலமான கூட்டணி கொள்கை கூட்டணின்னு பீலா விட்டது எல்லாம் என்னாச்சு...ட்டர் பேட் கட்சிலாம் ஆட்சியில் பங்கு கூடுதல் சீட்னு குழப்பம் எந்த கூட்டணியில்...காங்கிரஸ்காரன் தினம் ஒரு பேச்சு பேசுறது பொய்யா????
அவர்களின் கூட்டணிதான் சில பிரச்சினைகளை சந்திக்கின்றது. அதுவும் கூடிய விரைவில் திமுக சரிபடுத்திவிடும். ஆனால் நீங்கள் உங்கள் கட்சியில் இருந்தவர்களையே விரட்டுகின்ரீர்கள் யாரையும் சேர்க்க மாட்டேங்கிறீர்கள். இது உங்களது வெற்றிக்கு மிகப்பெரிய சரிவையே கொடுக்கும் என்பதை அறியாமல் அடுத்த கட்சியை பற்றி பேச தேவையே இல்லை. கட்சியில் பலரும் வேறு கட்சியில் சேர்ந்துவிட்டார்கள். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பல இடங்களில் மூன்றாவது இடத்தையே பெற்றது என்பதை சவுகரியமாக மறைத்து இதுபோன்ற பேட்டிகளை தவிர்ப்பது நல்லது. உங்களை பெரிதும் நம்பிக்கொண்டுள்ள அமீத்ஷாவுக்குத்தான் பெரிய ஏமாற்றமாக இருக்கப்போகிறது
அதிமுக பிஜேபி , ttv இணைந்து பணியாற்றினால் பந்தயம் நாம் தான் அடிக்கிறோம் , கணிப்புகளும் அவ்வாறே வந்து கொண்டிருக்கின்றன
அதிமுகவுக்கு தனி பெரும்பான்மை என்பதெல்லாம் நடக்காத விஷயம் போகாத ஊருக்கு வழி சொல்லும் இ பி எஸ் . என் டி ஏ கூட்டணி என்று சொல்ல இன்னும் என்ன தயக்கம் ? சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் , திருச்சி , டெல்டா மாவட்டங்களில் அதிமுக மூன்றாம் இடத்தில்தான் இன்னும் உள்ளது...
முன்பு திமுக கடந்த மூன்று நாடாளுமன்ற சட்டசபை தேர்தலில் திமுக எதிர் கட்சியாக இருந்தது. இப்போது திமுக ஆளும் கட்சி. மக்கள் வெறுப்பை மட்டுமே திமுக சம்பாதித்து உள்ளது.
200 உபி ?
இந்த சில மாவட்டத்திலும் அஇஅதிமுக பலமாயிட்டு வருது... குறிப்பா மன்னார்குடி....அஇஅதிமுக கூட்டணி 180தொகுதிகளில் கண்டிப்பான வெற்றி...காங்கிரஸ் காரன் ஒத்தனும் இந்த தடவை திமுகவிற்கு ஓட்டு போட மாட்டாய்ங்க..
மேலும் செய்திகள்
தி.மு.க.,வை விட்டு காங்கிரசை பிரிக்கும் பா.ஜ.,வின் ஆசை நிறைவேறாது: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
பிப் 09, 2026 04:15 am | 58
சேலத்தில் வரும் 13ல் விஜய் கூட்டம்: 51 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி
பிப் 09, 2026 04:09 am