/ செய்திகள் / த.வெ.க., கூட்டணிக்கு தேசிய கட்சி வரும்
த.வெ.க., கூட்டணிக்கு தேசிய கட்சி வரும்
| ADDED : பிப் 20, 2026 04:15 AM
தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடக்கிறது. எங்கள் கூட்டணிக்கு தேசிய கட்சியும், மாநில கட்சியும் வரும். சட்டசபையில் தி.மு.க., அரசு தாக்கல் செய்தது, இடைக்கால பட்ஜெட் இல்லை; அது வெற்று அறிக்கை. இடைக்கால பட்ஜெட் என்பதால், எதையும் புதியதாக அறிவிக்க முடியாது; தற்போது இருக்கும் நிலையை மட்டுந்தான் சொல்ல முடியும். - நாஞ்சில் சம்பத், கொள்கை பரப்பு செயலர், த.வெ.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாலாஜி
பிப் 20, 2026 08:36
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேசிய கூட்டணியில் தவெக சரணடையும் நாஞ்சில் சம்பத்.
மேலும் செய்திகள்
காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட்; தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக உறுதி
பிப் 28, 2026 12:40 pm