/ செய்திகள் /  தி.மு.க., மகளிர் படையினர் பிரசாரம்

 தி.மு.க., மகளிர் படையினர் பிரசாரம்

சென்னை: தி.மு.க., தலைமை அறிக்கை: ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஸ்டாலினின் மகளிர் படையினர் முன்னெடுத்து வரும், 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' பிரசாரம், தமிழகம் முழுதும் உற்சாகத்துடன் நடந்து வருகிறது. நேற்றும், நேற்று முன்தினமும் 50,000 ஓட்டுச்சாவடிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், மகளிர் படையினர் சென்று, தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
பிப் 25, 2026 07:58

மகளிர்க்கு ரொம்பவும் ஐஸ் வைக்காதே சுடாலின். அவர்களுக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கப்போவுது. அப்புறம் அவர்களால் தேர்தல் வேலை செய்ய முடியாமல் போய் விடும். மகளிர் அணிகளுக்கு ராவோட ராவா போட்ட 5000/- கிடைச்சுடுச்சா?