தேர்வு முடிவு வெளியிட வக்கற்ற அரசு
கூட்டுறவுத் துறை பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த அக்டோபரில் நடத்தப்பட்டன. 100 நாட்கள் கடந்தும், தேர்வுகளின் முடிவுகளை வெளியிடாத தி.மு.க., அரசைக் கண்டித்து, தேர்வர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது.
தேர்வை முறையாக நடத்த தான் நிர்வாகத் திறனில்லை என்று பார்த்தால், நடந்து முடிந்த தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூட வக்கற்ற அரசாக, தி.மு.க., இருப்பது வெட்கக்கேடானது.
--- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்