/ மக்கள் மனசுல யார் / தி.மு.க., நன்மை செய்யவில்லை!

தி.மு.க., நன்மை செய்யவில்லை!

ஏ.காளியப்பன், 77 திருப்பூர்தி .மு.க., மக்களுக்கு நன்மை எதுவும் செய்வது போன்று தெரியவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தான் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் கொண்டு வரப்பட்டது; தி.மு.க., அரசு அதை முழுமைப்படுத்த காலம் தாழ்த்துகிறது. மத்தியில் பா.ஜ., அரசு சிறப்பாக செயல்படுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இருப்பதால், அந்த கூட்டணியே வெற்றி பெற்றால் தமிழகத்துக்கு நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் மக்கள் மனசுல யார்