Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இலவசங்களை நிராகரிப்போம்

இலவசங்களை நிராகரிப்போம்

எஸ்.காதர் பாஷா, 75ஓய்வூதியர், திருப்பூர்

சுவிட்சர்லாந்து போன்ற மேலை நாடுகளில் இலவச திட்டங்களை அரசே வழங்கினாலும், மக்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இலவச திட்டங்களுக்கு செலவழிக்கும் தொகையால் அரசின் வருவாய் பாதிக்கிறது. இதனால், சாலை கட்டமைப்பு, குடிநீர் திட்டங்கள், மின் சார்ந்த பணிகள் என, அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு கூட நிதியில்லாமல் போய்விடுகிறது. இலவசங்களை தவிர்க்கும் மனம் வேண்டும்.

Advertisement

மார் 27, 2026 12:58 pm

இலவசங்களை நிராகரித்தால் தமிழ் நாட்டில் தேர்தலையே புறக்கணித்தது போல.

Reply Rate this
மார் 27, 2026 07:30 am

அரசு ஊழியர்கள் லஞ்சம் இல்லையேல் சேவை இல்லை லஞ்சம் கொடுத்தால் அவர்களுக்காக எத்தகைய குற்றத்தையும் செய்யும் நிலையில் அவர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதும் இலவசமே.

Reply Rate this