தொகுதிக்கு 50 விருப்ப மனுக்கள் விஜய் பெயரில் வாங்க இலக்கு
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான விருப்ப மனு வினியோகம், த.வெ.க.,வில் வரும் 6ம் தேதி துவங்குகிறது.
இது தொடர்பாக, அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: வரும் சட்டசபை தேர்தலுக்கு, 234 தொகுதிகளிலும், த.வெ.க., சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு கொடுக்கலாம். பனையூர் அலுவலகத்தில், நாளை மறுநாள் முதல் 14ம் தேதி வரை, மனுக்கள் வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 'நான் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு, எல்லாரும் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும்' என, விஜய் அழுத்தமாக சொல்லி வருகிறார். எனவே, வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்து விட்டதாக தெரிகிறது.
எனினும், அனைத்து கட்சிகளையும் போல், விருப்ப மனு வினியோகத்தை கட்சி தலைமை துவக்குகிறது. ஒவ்வொரு தொகுதியிலும், விஜய் பெயரில், குறைந்தது 50 மனுக்களையாவது வாங்க வேண்டும் என, கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Advertisement
ஒரு தொகுதிக்கு விஜய் பெயரில் 50 விருப்ப மனுக்கள் வாங்குவதற்கு கூட வக்கில்லயா? இதற்கு எதற்கு இலக்கு. இவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு 50 என்ன 500 மனுக்கள் கூட வாங்கலாம். இவர் மேல் உயிரையே வைத்திருக்கும் தம்பி தங்கைகள் கடனை வாங்கியாவது இந்த மனுவை வாங்கமாட்டார்களா?
விருப்ப மனுவின் விலை 1 லட்சம் என்றால், ஒருவர் கூட முன் வரமாட்டார்கள்
கிருஸ்துவ மிஷினரிகளால் இறக்கிவிடப்பட்ட ஜோசெப் விஜய் போட்டோவில் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கன்னு கைகாட்டி தனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்டை சரியாக செய்கிறார் போல. ஹி...ஹி...ஹி...
கரூர் துயர சம்பவத்தால் தீபாவளி கொண்டாடவேண்டாம் என்று சொல்லிய ஜோசெப் விஜய் பிறகு பைபிள் படிக்க சொல்லி கேக் சாப்பிட்டு கிருஸ்துமஸ் கொண்டாடிவிட்டு பிறகு வந்த பொங்கலை கொண்டாடாமல் மரியாதைக்கு பொங்கலுக்கு ஒரு வாழ்த்துக்கூட சொல்லாமல் இருந்ததெல்லாம் எதேச்சையாய் நடந்தது என்று நம்பினால் நீயும் ஒரு இளிச்சவாய தற்குறி இந்துவே. திருந்துங்கடா தற்குறி இளிச்சவாய டுமிழ் சினிமா ரசிக அணில்குஞ்சு இந்து உடன்பிறப்புகளே.
கிருஸ்துவ மிஷினரிகளால் இறக்கிவிடப்பட்ட ஜோசெப் விஜய் பக்கத்தில் கொங்கு வெள்ளாள கவுண்டர் செங்கோட்டையன். என்ன காம்பினேஷன் இது?

அடேங்கப்பா இலக்கு வைத்து வேலை செய்றாங்கப்பா. ஒரு விருப்ப மனு 1000ரூபாய் என வெச்சிக்கிட்டாலும் 234×50×1000 =11700000 வெள்ளை ஆயிடுமே அம்மாடியோ ? ஆரம்பமே அதிரடி அதனையும் சரவெடி இவருக்கும் பொருந்திடுமே ?