முரசிடம் சிக்கிய அரிவாள்
முருக கடவுள் பெயரைக் கொண்ட, அரிவாள், சுத்தியல் தலைவர், முரசு கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரிடம் சமீபத்தில் சிக்கினாராம்.
அப்போது அவரிடம் பேசிய முரசு தலைவர், ‛உங்க கட்சிக்கு என்ன மரியாதையோ, அதை வச்சு சூரிய கட்சியிடம் சீட் கேட்டு வாங்காமல், எங்களுக்கு ஏன் குடுத்தீங்கன்னு கேட்க நீங்க யாரு?'ன்னு கேட்டு வைக்க, என்ன சொல்றதுன்னு புரியாம தவிச்சுப் போன அரிவாள் சுத்தியல் தலைவர், விட்டா போதும்னு அங்கிருந்து கிளம்பினாராம்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்