Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


எதிர்கால அச்சம்!

எதிர்கால அச்சம்!

தாமரை கட்சியின் முன்னாள் மலை தலைவர், 'இம்முறை நான் போட்டியிட விரும்பவில்லை. எனக்காக தொகுதி ஏதும் ஒதுக்க வேண்டாம்' என பீயூஸ் தலைவரைப் பார்த்துச் சொல்ல, இவர் ஏன் அப்படி சொல்கிறார் என விசாரித்தாராம் பீயூஸ்.
'இலை கட்சியினரும் தாமரை கட்சியில் இருப்போரும் இணைந்து தன்னை வீழ்த்தி விடுவர். தேர்தலில் தோல்வி என்றால், எதிர்காலம் பாதிக்கும் என்பதாலேயே மலை, முன்கூட்டியே தவிர்க்கிறார்' என விசாரணையில் பீயூஸ் அறிந்து கொண்டாராம்.

Advertisement