Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 துரோகத்தின் மொத்த உருவம் பழனிசாமி

 துரோகத்தின் மொத்த உருவம் பழனிசாமி

'த.வெ.க.,விற்கு சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய முயற்சிக்கின்றனர்' என, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியுள் ளார். தேர்தலில் யார் வேட்பாளர் என அறிவித்த பின், எத்தனை பேர் த.வெ.க.,வை நாடப் போகின்றனர் என்பதை பார்ப்பீர்கள்.

புதிய கட்சி துவங்கியது குறித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவே தெளிவாக கூறியுள்ளார். அவரது கணவர் நடராஜன் இறந்த போது, அவர் சிறையில் இருந்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

எனவே, துரோகத்தின் மொத்த உருவமாக இருப்பவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.

- செங்கோட்டையன்

நிர்வாக குழு

ஒருங்கிணைப்பாளர், த.வெ.க.,

Advertisement