Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மாற்றத்திற்காக என் ஓட்டு விஜய்க்கு!

மாற்றத்திற்காக என் ஓட்டு விஜய்க்கு!

பி.இளங்கோ, 56 ராமநாதபுரம்
த மிழகத்தில் திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. நாட்டில் ஊழல், லஞ்சம் பெருகிவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எதிர்க்கட்சி அ.தி.மு.க.,விலும் பிளவு ஏற்பட்டு சரியாக செயல்படவில்லை. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் விஜய் த.வெ.க.,வை தொடங்கியுள்ளார். இந்த தேர்தலில் அந்த தம்பிக்கு ஓட்டளிக்க முடிவு செய்துள்ளேன்.

Advertisement