Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


20 ஆண்டுகளாக தி.மு.க.,வுக்கு தான் ஆதரவு

20 ஆண்டுகளாக தி.மு.க.,வுக்கு தான் ஆதரவு

ஆர்.தர்மா, 51 பங்களாமேடு, தேனி

அ .தி.மு.க., 10 ஆண்டுகளில் ஒன்றுமே செய்யவில்லை. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி முதல்வர் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்தார். நகைக்கடன், விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். 20 ஆண்டுகளாக தி.மு.க.,வுக்கு தான் ஆதரவு அளிக்கிறேன். இம்முறையும் என் ஓட்டு தி.மு.க.,வுக்கு தான்.

Advertisement