காலம் மாறும் ஆட்சியும் மாறும்
அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்துவிட்டு, தி.மு.க.,வுடன் நல்லுறவு வைப்போர் யாராக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., -- ஜெயலலிதா ஆன்மா அவர்களை மன்னிக்காது. அமைச்சர் நேரு மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில், சட்டம் தன் கடமையை செய்யும். அரசு ஊழியர்கள், தி.மு.க.,வை நம்பி ஏமாற வேண்டாம். காலம் மாறும் போது ஆட்சி மாறி விடும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அனைவருடைய பிரச்னைகளும் தீர்க்கப்படும். - ஜெயராமன், எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணி கட்சிகளை வலியுறுத்தும் பா.ஜ.,
பிப் 24, 2026 05:20 am
நாங்கள் விசில் ஊதுபவர்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி
பிப் 24, 2026 05:37 am