குழு அமைக்காத தி.மு.க.,வால் மனம் வலிக்கிறது: காங்கிரஸ்
“கூட்டணியில் தொகுதி பங்கீட்டுக்கு பேச்சு நடத்த காங்., தரப்பில் குழு அமைத்து, 70 நாட்கள் ஆகிவிட்டன. தி.மு.க.,விலிருந்து அழைத்து பேசுவர் என காத்துக் கொண்டிருக்கிறோம். பேச்சு நடத்த குழு அமைக்காததால், காங்., தொண்டர்கள் மனம் வலிக்கிறது,” என, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறினார். தமிழக காங்கிரசில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டமும், பயிற்சி முகாமும் டில்லியில் நேற்று நடந்தது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழக காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ஒரு சவலைப் பிள்ளை. யாராவது வலுவான ஒரு பெரிய கட்சி உதவினால் மட்டுமே சில தொகுதிகளில் வெற்றி பெற முடியும். தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக வை பகைத்து கொள்ளவும் முடியாது. தவெக பின்னால் போகவும் மனமில்லை. தமிழகத்தில் ஒருவேளை திமுக, காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு, மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், லஞ்சமும், கஞ்சாவும் தமிழகத்தில் தலை விரித்து ஆடும் என்பதில் ஐயமில்லை.
நெஞ்சம் கனிந்தது, உறவு மலர்ந்தது. சீட் எண்ணிக்கை புளித்தது. அரசியல் அதிகாரம் வெறுத்தது.
பிட்சை எடுப்பதில் முதல் தகுதி பொறுமை .
காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நிபந்தனையை ஸ்டாலின் நிராகரித்த பிறகு அமைச்சரவை பங்கு என்ற இரண்டாவது நிபந்தனையும் தானாகவே இல்லை என்பது உறுதி ஆகி விட்டது. இனி மீதமிருப்பது தொகுதி எண்ணிக்கை அதிலும் தங்களது காங்கிரஸ் மானத்தை இழக்க தான் போகிறது. எனவே அவர்களிடம் உள்ள ஒரே மாற்றுவழி த.வெ.க. வின் பக்கம் கூட போகாமல் தைரியத்தோடு தங்கள் தலைமையில் சில கட்சிகளை அழைத்து ஒரு கூட்டணியை அமைக்க முயற்சிப்பது தான். அப்போது தான் தமிழகத்தில் மற்ற கட்சிகளிடமும் மக்களிடமும் காங்கிரஸ் கட்சிக்கு என்ன மரியாதை இருக்கிறது என்பது தெளிவாகி விடும்.
APOARAM EDHUKKU MANAM VALIKKUDHU ENA DRAMA.KEVALAM.
மனம் நொந்து போய் இருக்கிறோம்..... மனம் நொதால் .... !!!
TVK தான் கூப்பிடுது, அங்கே போயி 70 சீட்லே நிக்க வேண்டியது தானே. ஏன் மதியாதார் வீட்டில் இருக்கீங்க. வெளியே போங்க.
tvk மற்றும் பிஜேபி அமைச்சரவில் பங்கு என்று கூறும் பொழுது, தி மு காவும் அறிவிப்பது தவறு ஒன்றும் இல்லை தமிழகம் ஒன்றும் தி மு கா விற்கு சொந்தம் இல்லை ஸ்டாலின் கனிமொழி உதயநிதி - இவர்கள் தான் ஆள வேண்டுமா கனிமொழி - கருணாநிதி மகள் தவிர வேறு quality ஒன்றும் இல்லை - அதேபோல் உதயநிதிக்கு ஒன்றும் அனுபவம் இல்லை எல்லோரும் பங்கு போட்டு சாப்பிடுங்க
மேலும் செய்திகள்
தமிழக பா.ஜ.,வில் அமைப்பு பொதுச்செயலர் நியமனம் இப்போதைக்கு இல்லை: ஆர்.எஸ்.எஸ்.,
பிப் 12, 2026 01:19 am
காங்கிரசுக்கு எதிராக பேசும் கூட்டணி கட்சிகள்: பின்னணியில் இருந்து இயக்கும் தி.மு.க.,
பிப் 12, 2026 12:27 am