முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு முட்டை
ஸ்டாலின் செயல்பாடு முட்டை வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, தமிழர்களின் கலாசாரம், பண்பாடு மிகவும் பழமையானது; தமிழர்கள் பன்முக திறமை கொண்டவர்கள் என பேசி வருகிறார். ஆனால், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் எந்த நன்மையும் செய்யவில்லை; கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வரின் செயல்பாடு முட்டை தான்.தி.மு.க., ஆட்சியில், அதிக கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டவே, ஆகம விதிகளுக்கு முரணாக, கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனர். -நயினார் நாகேந்திரன் , தலைவர், தமிழக பா.ஜ.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
பிப் 18, 2026 03:32 pm
எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; செல்வபெருந்தகை ஆரூடம்
பிப் 18, 2026 03:32 pm
கூட்டணி குறித்து பேசினால் கடும் நடவடிக்கை: காங்கிரசாருக்கு வேணுகோபால் எச்சரிக்கை
பிப் 18, 2026 07:14 am