இரு கொ.மு.க., கட்சிகள் தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவு
சேலம்: தமிழகத்தில், விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, கொங்கு முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் மாநில பொதுச்செயலர் தங்க வேல் தலைமையில் நிர்வாகிகள் நேற்று முன்தினம் சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினர். அதே போல, கொங்குநாடு முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் அதன் நிர்வாகிகளும் பழனி சாமியை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்து கடிதம் வழங்கினர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அன்று துரோகிகள்; இன்று கூட்டணி கட்சியினர்: என்ன சொல்வார் பிரேமலதா!
பிப் 19, 2026 06:44 pm
எனக்கு அரசியலே பிடிக்காது; காலச் சூழ்நிலையை காரணம் சொல்லி வைகோ மகன் துரை குமுறல்
பிப் 19, 2026 09:15 pm
கூட்டணி என்பது தலைவர்களின் விருப்பம்: தேமுதிக-திமுக கூட்டணி குறித்து இபிஎஸ் பேட்டி
பிப் 19, 2026 05:21 pm