வாசகர்கள் கருத்துகள் ( 31 )
பொது அறிவு போட்டி என ஒன்றை நடத்தினால் இவனுக்கும் விடியலுக்கும் தான் கடுமையாக போட்டி நடக்கும். அவ்வளவு அறிவு கொழுந்துகள்.
அதுக்கு அடிப்படை புரிதல் மற்றும் அறிவு இருந்தா போதும். அது அவனுங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை.
பதில் தெரியலன்னா பரவாயில்ல. ஆனா கேள்வியே என்னனு தெரியாதே அவர் எப்படி பேசுவார் அப்படின்ற டயலாக் தான் ஞாபகம் வருது. பட்ஜெட் பத்தி பேசணும்னா முதல்ல பட்ஜெட் அறிக்கையை முழுசா படிக்கணும், படிச்சது புரியனும், புரிஞ்சத அவரோட குழுவுல கலந்து பேசி, எது நல்லது எது கேட்டதுன்னு செலக்ட் பண்ணனும். அப்படியே பண்ணாலும் அது தமிழகத்துக்கோ இந்தியாவுக்கோ எந்தளவுக்கு பாதிப்பு என்பதை அலசி ஆராயனும். அதுக்கப்பறம் யாரவது எழுதி கொடுத்தால் அதா அப்படியே ட்வீட் பண்ணிட்டு போய்டணும். முதல்வரை வர ஆசைப்படுறவர் இதுகூட பண்ணலேன்னா எப்படி?
ஒருவாரம் முன்பு எடப்பாடியார் விஜய் சிறந்த நடிகர் மட்டும் என்று சொன்னது உண்மையாகிவிட்டது
கோடிகளில் புரளும் கூத்தாடிக்கு சினிஇமா பட்ஜெட் பற்றிதான் கவலை இருக்கும்.
அவர்கள் பட்ஜெட் என்றால் என்ன என்று கேட்பவர்கள் ஆயிற்றே!
பேசினால் ED வரும். பனையூர் பட்ஜெட் பத்தி பேசுவோம்
பேசினால் ED வரும். பனையூர் பட்ஜெட் பத்தி பேசுவோம்
பட்ஜெட் என்னவென்று தெரியாது இதில் எங்கே குழப்பம்
“நமக்கு வாய்த்த அடிமைகளில், சிறந்த அடிமை சிக்கிட்டான்னடா”....னு குஷி ஆயிட்டாங்க...?
மேலும் செய்திகள்
தி.மு.க.,வை விட்டு காங்கிரசை பிரிக்கும் பா.ஜ.,வின் ஆசை நிறைவேறாது: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
பிப் 09, 2026 04:15 am | 9
சேலத்தில் வரும் 13ல் விஜய் கூட்டம்: 51 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி
பிப் 09, 2026 04:09 am