12 தொகுதிகள் கேட்கிறது வி.சி.,: தி.மு.க., கூட்டணியில் அடுத்த சிக்கல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சட்டசபை தேர்தலில், கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, எட்டு தொகுதிகள் தர தி.மு.க., தலைமை முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி., கட்சி, தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளாக அடுத்தடுத்த தேர்தல்களை சந்தித்து வருகிறது. இதனால் அக்கட்சி, இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்களுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட, வி.சி., தரப்பில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், கூட்டணியின் தலைமையான தி.மு.க., தரப்பில், ஏழு தொகுதிகள் தர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வி.சி., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இரட்டை இலக்க எண்ணிக்கையை விட குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை தி.மு.க., கொடுத்தால் உடன்படிக்கை செய்ய வேண்டாம் என திருமாவளவனிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஸ்டாலினிடம் அவனுக்கும் அவன் குண்டர் படைக்கும் எண்ணிக்கையில் கேட் கிறான். கணக்கில் கொஞ்சம் வீக். ஸ் டாலினுக்கு தெரியும் திருமாவை எப்படி கொட்டிலில் அடைய்யப்பது என்று
மலச்சிக்கல் வர போவுது. ஜாக்கிரதை. திருட்டுமா சந்தடி சாக்கில் சிந்து பாடுது. கோல்மால் கோஆப்லு இதற்கெல்லாம் போக மாட்டார். கைய்யறு நிலை.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி பாஜகவில் இருந்து 20 அமைச்சர்கள் எடப்பாடிக்கு நயினார் நாகேந்திரன் ஷாக்
அதான் செலவையும் நீங்க பார்த்தா பின்பு உளறீட்டு திரிவான்!
உளறுவாயனுக்கு அளவாக குடுத்து அடக்கி வைங்க? அப்பப்ப உளறி கூட்டணி மரியாதையை கெடுக்கறான்!
அங்க என்னப்பா சத்தம்? சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் மாமா!
THUNDU SEATTU HEAVY SWEET BOX PLUA UDANJA PLASTIC CHAIR KODUTHA PODHUM 4 THOGUDHIKKE OK SOLLUVAARU ENGA SIRUTHAI YHSLS.
விசிக 12 மதிமுக 6 முஸ்லிம் லீக் 5 தேமுதிக 20 காங்கிரஸ் 40 கம்யூனிஸ்ட் 6 திமுக 145! கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கும் கிடையாது! இதை விட வெற்றி கூட்டணி வேறு உண்டா?
ஸ்டாலின்: யாரு அங்க 12 சீட் கேக்கிறது திருமா: ஐயா பத்திரிகை செய்திங்க ஸ்டாலின் : அதான பார்த்தேன் திருமா: எவ்வளவு கேவலப்படுத்தினாலும் திமுகவை விட்டு போகமாட்டேன் சாமீ ஸ்டாலின்: நாங்க ஒரு 8 சீட் கொடுக்கலாம்னு இருக்கோம். நல்லா தேர்தல் செலவையும் கவனிச்சிடறோம். நீங்க ஒற்றுமையா இருந்து ஆதரவு கொடுங்க போதும். திருமா: நீங்க சொல்லவே வேண்டாம் ஐயா . இந்த உடலில் உயிர் இருக்கும்வரை திருமா திமுக கூட்டணியில்தான் இருப்பானுங்க ஸ்டாலின்: பேச்சுவார்த்தைக்கு குழு அமைச்சு கூப்பிடறேன். திருமா: நீங்க சீட் கொடுக்கிறதே பெரிய விஷயம். இந்த அடிமைக்கு எதுக்குய்யா குழுவெல்லாம் . தேவையில்லீங்க. ஸ்டாலின்: சரி சரி மாப்பிளையை பாருங்க நான் ஏற்கெனவே பேசிட்டேன்.மத்த விஷயத்தை அவர் பார்த்து செய்வார். திருமா: கும்பிடுறேன் சாமீ மைண்ட் வாய்ஸ் : நாம என்ன சொன்னாலும் புண்ணியம் இல்லை. நம்ம ரேஞ்சுக்கு ஏத்தமாதிரி ஏற்கெனவே முடிவெடுத்துட்டுதான் பேசறார். சரி கொடுக்கிறதை வாங்கிக்குவோம். இல்லேனா தம்பிங்க பாடு திண்டாட்டமா போயிரும்
மோட்டார் சைக்ளில் போகும்போது ஒருசில நாய்கள் குலைத்துக்கொண்டு கொஞ்சம் தூரம் துரத்திக்கொண்டு வரும் . பிறகு திரும்பி ஓடிவிடும்.
பிரதமரின் தமிழக வருகைக்கு பிறகு அதிமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சு: நயினார் நாகேந்திரன்
பிப் 26, 2026 11:33 am