மக்களை ஏமாற்றும் டுபாக்கூர் இன்ஜின்
தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி உள்ளது; அமைதியாக இருந்து புரட்சி செய்யப் போகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிரி நாட்டைப் போல், மத்திய அரசை 'டீல்' செய்கிறார். அவருடைய இயலாமை, தவறுகளை எல்லாம் மத்திய அரசு மீது பழிபோடுகிறார். தமிழகத்தில் இருக்கும் அ.தி.மு.க., என்ற இன்ஜினை, மத்திய அரசு என்ற இன்ஜின் சிறப்பாக செயல்படுத்தும். இதை, வேறு மாதிரி எடுத்து பேசுகிறார்கள். தி.மு.க., 'வித்தவுட் டிக்கெட்' இன்ஜின்; திருட்டு ரயில் இன்ஜின்; வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் டுபாக்கூர் இன்ஜின். - தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
வரும் தேர்தலில் பெட்ரோல், டீசல் இன்றி சைக்கிளில் சென்றுதான் ஓட்டு கேட்கணும்: சீமான்
மார் 15, 2026 06:15 am
திமுகவின் கூட்டணியில் சலசலப்பு; தமிழக அரசியலில் டுவிஸ்ட்; அடித்து சொல்கிறார் அண்ணாமலை
மார் 14, 2026 01:05 pm