/ நொறுக்கு தீனி / உதவிய உதவியாளர்

உதவிய உதவியாளர்

காமாட்சி குடிகொண்டிருக்கும் ஊரில் எழிலுக்கு அரசனானவர், ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லையாம். தலைமையோடு நெருக்கமாக இருந்தும், அவருக்கு இம்முறை சீட் கொடுக்காமல் கழற்றி விட்டனராம். அவருக்கு பதிலாக யாரை வேட்பாளராக்கலாம் என்று, அலை பாய்ந்த போது, சூரிய கட்சிக்கு ஆபத்பாந்தவனாக வந்தாராம், கட்சி தலைமைக்கே உதவியாளராக இருப்பவர். நித்யமான நபர் ஒருவர் நல்ல மனிதர் என சான்று கொடுத்து, 'சீட்' வாங்கிக் கொடுத்தாரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !