அன்று ஆதரவு; இன்று எதிர்ப்பு: விஜய் பேச்சால் குழப்பத்தில் த.வெ.க.,
- நமது நிருபர் - கருணாநிதிக்கு சிலை, 'நீட்' தேர்வு விலக்கு போன்ற விவகாரத்தில், அன்று ஆதரவு தெரிவித்த விஜய், இப்போது எதிர்ப்பதால், த.வெ.க.,வினர் குழப்பமாகி உள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தேர்தல் வரை காத்திருங்கள் த வே க வா தி மு க வா என்பது தெரிந்துவிடும்
அண்டர் ஆடிக்ஷன் , கோமாளி ,தாமaaஸ்,
Worst speech
4000 C கை மாரியாச்சு. Finished
முதலில் அவர் ஒரு அரசியல்வாதியே இல்லை,மேடையில் இன்னமும் சினிமா நடிப்பையே தொடர்ந்து கொண்டிருக்கிறார் ,அரசியல் நடிப்பு என்பது வேறு ,அதில் தேர்ச்சி பெற்ற நடிகர் ஒருவர் இப்போதான் எம்பி யாகி உள்ளார்,அவரிடம் போய் டியூஷன் படித்தால் தேரலாம் இல்லை என்றால் I am back னு சினிமாவுக்கே போகவேண்டியதுதான்
விசிலடிச்சான் குஞ்சுகள் தம் கட்சிக்கு ஒட்டு போடுவார்கள் என விஜய் இன்னமும் நம்புகிறார். வெயிலுக்கு குடை இலவசமா கொடுத்தால் டெபாசிட் தேறும் ?
எனக்குப் பிறகு எந்த சூழ்நிலையிலும் எனது வாரிசுகள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என ஸ்டாலின் பேசியதையும் எந்தக் காலத்திலும் நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என உதயநிதி பேசியதையுமே மக்கள் மறந்து விட்டார்கள். விஜயை ஒரு நடிகராக அன்றைக்கு மேடையில் கலைஞரை புகழ்ந்து பேசச் சொல்லி இருக்கிறார்கள் பேசி இருக்கிறார் அவ்வளவுதான்!
விஜய் நடத்தும் பேரணிகளிலும் கூட்டங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடினாலும், கட்சியை சரிவர நடத்தவோ ஆலோசணை கூறவோ யாருமில்லாத நிலையில் இன்னமும் விஜய் ஒரு தனி மரம் தான் .எம்.ஜி.ஆரோடு இருந்து இப்போது விஜய் கட்சியில் சேர்ந்த ஒரே ஒரு அரசியல்வாதியான செங்கோட்டையன் கூட தனது எதிர்காலம் வீணாகி விட்டது என எண்ணி வருந்துவதாக அறிகிறோம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எழுபத்தைந்து சதவிகிதம் தி.மு.க. அரசின் இலவசம் மற்றும் சலுகைகளை பெறும் பயனாளிகளக இருப்பவர்கள் தான். இதன் ருசியை இலவசமாக அனுபவித்து வரும் இவர்களின் மனம் மாறி விடும் என விஜய்யை போல் யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். மேலும் எம்.ஜி.ஆர் போல் எந்த ஒரு புரட்சியையும் விஜய்யால் செய்ய முடியாது. எம்.ஜி.ஆர் தாய் கழகத்தில் இருக்கும் போதே அந்த கட்சிக்குள்ளேயே மூத்த தலைவர்களையும் சேர்த்து ஒரு சராசரியான எண்ணிக்கையில் ஆதரவாளர்களை தனது நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற்றி தன் தலைமையில் ஒரு தனி கட்சிக்கு தேவையான அனைத்தையும் தாய் கழகத்தில் இருந்து கொண்டே செய்த பின்- அதில் வெற்றி அடைய கூடிய நிலை உருவான பிறகே கட்சியை உடைக்கவும் அ.தி.மு.க.வை உருவாக்கவும் அவரால் முடிந்தது. அவர்கள் அனைவரும் கூடவே இருந்ததாலும் மக்களில் பலர் அவரது ரசிகர்களாக இருந்ததாலும் அ.தி.மு.க. ஆரம்பித்த போதே அது வெற்றி பெறும் கட்சியாக தான் தோன்றியது. இந்த எம்.ஜி.ஆரின் அசூர பலம் விஜய்க்கு கண்டிப்பாக வர போவதில்லை.
இதில் குழப்பம் ஒன்றும் இல்லை. அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வரலாம். அல்லது தேர்தலுக்குப் பின் ஆதரவு வரலாம்.
விஜய் மீது குறை சொல்ல வேண்டுமென்பதற்காகவே....
மேலும் செய்திகள்
தி.மு.க., கூட்டணியை உடைக்கும் முயற்சி முறியடிப்பு: ஸ்டாலின்
மார் 06, 2026 07:38 am