அதிமுக, பாஜ இடையே தொகுதி பங்கீடு எப்போது: நயினார் நாகேந்திரன் பதில்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருச்சி: அதிமுக. பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மார்ச் 11ல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி;
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதைப் போன்ற அறிவு இல்லாதவர்கள் எல்லாம் மாநில தலைவராக வந்தால் இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும். அருமையாக சென்று கொண்டிருந்த அண்ணாமலையை காலை வாரி விட்ட இந்த அயோக்கியர்கள் அழிக்கப்படுவார்கள், குஷ்பூ உட்பட.
ஜெயிக்கணும்னு அறிவு இருந்தால் தொகுதி பங்கீடு முடிந்து போய் இருக்கும். இந்த எடப்பாடி நன்றாகவே தெரியும் dmk வலிமையாக உள்ளது ஜெயிப்பது கடினம் என்பது நன்றாகவே தெரிகிறது. கட்சியாவது கை விட்டு போகாமல் இருக்க அதுக்கு வேண்டிய vellyai செய்து கொண்டு இருகிறார். யார் கண்டது இந்த நயினார் கூட தோற்கடிக்க படலம்.
விளக்கெண்ணைபோல வழவழ கொழுக்கோழ என்று இருந்தால் தேர்தலே முடிந்து இருக்கும். நன்றாக செயல் பட்டுக்கொண்டு இருந்த அண்ணாமலையை தொலைக்க பாடுபட்ட புண்ணியவான்கள். சந்தோஷமாக இருப்பார்கள்.
இரண்டு கட்சித் தலைவர்களுக்கும் இதற்கு எங்கே நேரம் உள்ளது? திமுக அரசைக் குறை சொல்லவே நேரம் போதவில்லையே!
ஐயாவை நம்பி இறங்கிய பாஜக வுக்கு இந்தத் தேர்தல் மிகவும் கடினம்.
மேலும் செய்திகள்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரனின் ஜாதியை பகிரங்கப்படுத்திய தி.மு.க., போஸ்டர்
மார் 09, 2026 06:15 am