Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டி சாய்க்கும் மனநோய்

 ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டி சாய்க்கும் மனநோய்

தமிழகத்தில், ஜாதியால் பிறந்து, சிந்தித்து, வாழ்ந்து, மடியும் சமூக கட்டமைப்பு உள்ளது. இதில் வசமாக சிக்கி கிடக்கிறோம். ஜாதியை மறுத்து, பாட்டாளி வர்க்கமாக வாழ முயன்றாலும் அனைவரும் ஒருங்கிணைய முடியவில்லை. தமிழகத்தில் ஜாதிய ஆணவக் கொலைகள் தொடர்கின்றன. ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டி சாய்க்கும் மனநோய் ஆட்டிப்படைக்கிறது. ஜாதி பெயரை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அப்படித்தான் சமூக அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

புரட்சிகரமாக பேசி எழுதினாலும், குடும்பத்தில் கூட மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை. ஆணவக் கொலையை வலதுசாரிகள் கண்டிப்பதில்லை. ஜாதியத்தை தகர்க்கும் அறிவாயுதம், பேராயுதம் அரசியலமைப்பு சட்டம் தான். இன்றைய இளைஞர்களிடம், மாறுபட்ட முற்போக்கு சிந்தனையை வளர்க்க வேண்டும்.

- திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

Advertisement

ஓசி பிரியாணிக்கு கூவுற உனக்கே முறைச்சு பாத்தா ரெண்டு தட்டுங்கர. அப்போ உழச்சு தின்கிறவன் சும்மா இருப்பானா

Reply Rate this
மார் 09, 2026 11:09 am

யாரப்பா வலதுசாரி? எந்த வலதுசாரி ஆணவக்கொலையை ஆதரித்தார்?
வேங்கை வயலில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே குற்றம் சாட்டிய நிலைப்பாட்டுக்கு சப்பைக்கட்டு கட்டிய நீங்க இடது சாரியா?

Reply Rate this
மார் 09, 2026 09:20 am

நாடக காதல், மற்ற ஜாதி திருமணம் ஆகாத இளம் பெண்கள், திருமணம் ஆகி குடியும் குடித்தனமுமாக இருக்கும் குடும்ப பெண்கள், குறி வைத்து சீரழிக்கப்படுவது, குடும்பங்களை பெண்களின் பலவீனங்களை பயன்படுத்தி, அழிப்பது, ஜாதி சட்டங்களின் பின்னால் ஒழிந்து கொண்டு மற்ற குடும்பங்களை,
சமூகத்தையே அழிப்பது, இதையே கொள்கையை கொண்டு இயங்கும் மாபியா கட்சி, தீயமுகாவின் அடியாட்கள்... இதுவே உண்மையான அடையாளம் . . .

Reply Rate this