Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அறிவாலயத்தை அலறவிடும் எஸ்ஆர் ராஜா-ஷாக் வீடியோ | SR Raja issue | DMK crisis | Thambaram | DMK Flag


திமுக கொடியை காலில் போட்டு மிதிக்கும் திமுக உடன் பிறப்புகள் SR ராஜா செய்கை அலறும் அறிவாலயம் திமுகவில் எஸ்ஆர் ராஜா விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தாம்பரம் தொகுதி சிட்டிங் எம்எல்ஏவான அவர் இந்த முறையும் சீட் தனக்கு தான் என்று காத்திருந்தார். மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த எஸ்ஆர் ராஜாவுக்கு கட்சியிலும் மக்களிடமும் செல்வாக்கு அதிகம். தன்னை தவிர வேறு யாரையும் இங்கு நிறுத்த முடியாது என்று அவர் நினைத்தார்.

Advertisement

ஏப் 06, 2026 06:41 am

இவர்கள் அனைவரும் பிஜெபிக்கு, ஓட்டு போடவேண்டும்

Reply Rate this