விஜய் சொல்லை தட்ட முடியாமல் தவிக்கும் தவெக முன்னணி நிர்வாகிகள் | TVK Vijay | Election Campaign
விஜய் உத்தரவால் மூத்த நிர்வாகிகள் கடுப்பு! பீதியில் வேட்பாளர்கள் விஜய் எங்கு சென்றாலும் அழைப்பதால் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாமல் முன்னணி நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி தலைவர் விஜய் சென்னை பெரம்பூரிலும் திருச்சி கிழக்கிலும் போட்டியிடுகிறார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்