விஜய் போட்டியிட கடைசி சான்ஸ்: அடுத்து நடக்க போவது என்ன? | Vijay Nomination | Caravan Asset | TVK
₹6 கோடி கேரவன் ரகசியம் விஜய் போட்டியிடுவதே சந்தேகம்! திருத்தப்பட்ட மனுவிலும் 2 சிக்கல் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். கடந்த மார்ச் 30ம் தேதி சென்னை பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தன் மீது எவ்வித குற்ற வழக்கும் இல்லை என விஜய் தெரிவித்து இருந்தார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்