இரவில் வீட்டுக்குள் இரங்கி அதிரடி சோதனை! | Election Raid | Flying Squad | DMK Figure | Cash Seized
திமுக பிரமுகர் வீட்டில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்! திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாபேட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் காந்தி என்கிற அழகப்பன். திமுகவை சேர்ந்த இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைத்திருப்பதாக ரகசிய தகவல் வந்தது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்