Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இதெல்லாம் இருந்தா வருவேன்: கமல் போடும் கண்டிஷன்ஸ் | Kamal Haasan Campaign | MNM | DMK alliance


கூட்டணி கட்சிகளுக்கு பிரசாரம் குட்டி விமானம் கேட்கிறார் கமல் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியை போல தி.மு.க. கூட்டணியிலும் பல பிரச்னைகள் தலைதுாக்கி உள்ளன. தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் கொடுத்ததிலும், தங்களுக்கு தொகுதிகளை குறைத்ததிலும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருக்கின்றனர்.

Advertisement

ஏப் 03, 2026 01:17 pm

எம் பி கிடைத்த திமிரில் லொல்லு பன்றார்! கட்சியை இந்த தேர்தலோடு முடித்து விடுவார்! சினிமாவிலும் யாரும் தீண்ட ஆள் இருக்க மாட்டாங்க?

Reply Rate this