தேர்தல் களம் 2026
1/5
அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக, டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இடம்: விழுப்புரம்
2/5
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுக சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்து கேட்கும் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடந்தது. இடம்: கோவை
3/5
சிவகங்கையில் தவெக கட்சியினர் விசில் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு சுவர் விளம்பரம் வைத்து இருக்கின்றனர்.
4/5
கோவையில் அதிமுகவினர் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய போஸ்டர்களை பல இடங்களில் ஒட்டியுள்ளனர்.
5/5
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உரையாற்றினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்