கார்ட்டூன் கார்னர்
செய்தி: ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். படம் பார்த்து கமென்ட் செய்யுங்கள்.
செய்தி; எம்பியாக இருக்கும் திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டி. படம் பார்த்து கமென்ட் செய்யுங்கள்.
செய்தி: அபுமமுகழகம் சார்பில் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சசிகலா.
செய்தி: வாரிசு அரசியலை விமர்சித்த விஜயகாந்தின் வாரிசுகள் தேர்தலில் போட்டி. படம் பார்த்து கமென்ட் செய்து கருத்து சொல்லுங்கள்!
செய்தி: காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது!- ஜோதிமணி, படம் பார்த்து கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!
செய்தி: தன் கட்சி பெண்களை ஆபாசமாக விமர்சித்த பொன்ராஜ் மீது டிஜிபியிடம் நேரில் புகார் அளித்தார் நடிகர் விஜய்.
திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் உள்ளே அழுகிறோம்; வெளியே சிரிக்கிறோம்!- மதிமுக. படத்தை பார்த்து கருத்து சொல்லுங்கள்!
பிரிஜ் உள்ளிட்ட பல்வேறு இலவச வாக்குறுதிகளை வெளியிட்டார் இபிஎஸ். படத்தை பார்த்து கருத்து சொல்லுங்கள் மக்களே!
Advertisement

வாசகர்கள் கருத்துகள்