Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement

பரபரக்கும் அரசியல்களம்

1/11
சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக, முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். இடம்: பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர், சென்னை

2/11
முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த பின்பு, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் பிரசாரம் மேற்கொண்டார்.

3/11
சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட த.வெ.க., தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.இடம் : அம்பேத்கர் கல்லூரி, வியாசர்பாடி.

4/11
த.வெ.க., தலைவர் விஜய் சென்னையில் உள்ள பல தொகுதியில்  பிரசாரம் செய்தார்.

5/11
வில்லிவாக்கம் தொகுதியில்,நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் கந்தசாமி. இடம்: வில்லிவாக்கம்

6/11
சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மா. சுப்ரமணியன் வேட்புமனு தாக்கல் செய்தார்இடம் : கிண்டி

7/11
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி வேட்புமனு தாக்கல் செய்ய மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வடக்கு கோட்டாட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது தொண்டர்கள் ஏர் கலப்பையை கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுங்க மேடம் என கூறிய போது உற்சாகத்துடன் போஸ் கொடுத்தார்.

8/11
காரைக்குடி தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  வே ட்புமனு தாக்கல் செய்தார்.

9/11
திருப்பூரில், வடக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் சத்யபாமா தொண்டர்களுடன் ஊர்வலமாக  வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தார்.

10/11
விசில் அடிக்காதீங்கப்பா... பஸ்சில் கண்டெக்டர் விசில் அடிக்க,மாட்டு வண்டியில் வேலுடன் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர் கட்சி வேட்பாளர்  நேருஜி. இடம்: கோவை, சிங்கநல்லூர்.

11/11
த.வெ.க., தலைவர் விஜய் சென்னையில் உள்ள பல தொகுதியில்  பிரசாரம் செய்தார். அப்போது, வழிநெடுக த.வெ.க., தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.