நயினார் பேசியது ஏற்புடையது அல்ல: திருமா கருத்து
சென்னை: சென்னையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
த.வெ.க., தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா பற்றி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து கருத்து சொல்வதற்கு என்ன இருக்கு.
ஏன் இப்படி பேசினார் என்பதற்கு நயினார் நாகேந்திரன் தான் விளக்கம் சொல்ல வேண்டும்.
ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர், இப்படியான கருத்துகளை பொதுவெளியில் சொல்லியிருப்பது ஏன் என விளங்கவில்லை. அவை ஏற்புடையதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

கோவிலில் உள்ள விக்ரகத்தை பார்த்தால் உமக்கு... உள்ளது. நீர் எது ஏற்புடையது, அல்ல என்பதை செல்லும் தகுதி இல்லை