த.வெ.க., கூட்டணி: விஜயின் தந்திர அரசியல்!
- நமது நிருபர் -
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.வெ.க., இணையப் போகிறது என செய்தி வந்திருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. விஜய்க்கு எப்போதெல்லாம் அரசியல் மற்றும் குடும்ப ரீதியில் சிக்கல் வருகிறதோ, அப்போதெல்லாம் இப்படிப்பட்ட செய்திகள் வருகின்றன என, அ.தி.மு.க.,வில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்தபோதும், 'ஜனநாயகன்' படத்திற்கு 'சென்சார் போர்டு' அனுமதி அளிக்காத போதும், கூட்டணி செய்தி வந்தது. தற்போது, 'விஜய்க்கு சி.பி.ஐ., மீண்டும் சம்மன் அனுப்பி இருக்கும் சூழ்நிலையில், கூட்டணி குறித்த அதே தகவல் வெளியாகி உள்ளது.
பிரச்னைகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள, விஜய் மேற்கொள்ளும் தந்திரம் இது. அவரே தான் திட்டமிட்டு, கூட்டணி குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறார். ஆனால், ஒருபோதும் அவர் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வரமாட்டார் என, விஜயை நன்கு அறிந்தோர் கூறுகின்றனர்.
Advertisement
அவனிடம் தந்திரமும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை, சும்மா சினிமா வசனத்தை மேடைக்கு மேடை ஒப்புவித்து ஓடிப்போய் வீட்டிற்குள் பதுங்கிக் கொள்கிறான். நாம் என்ன செய்தாலும் கைதட்டி விசிலடிக்கும் கூட்டம் கூட சுடுகிறது என்கிற மமதையில் சுற்றுகிறான், சராசரி அறிவுள்ளவனாக இருந்திருந்தால் பொண்டாட்டி பிள்ளைகளை தவிக்கவிட்டு அந்த நடிகையின் கூட ஜோடி போட்டு பொதுவெளியில் திரிவானா?
தங்களைத் தவிர மூன்றாவதாக எந்தக் கட்சியும் வளர்ந்துவிட கூடாது என்பதில் திமுக அதிமுக வுக்குள் ஒற்றுமையுடன் செயல்படும். இப்போ விஜய் ஒரு டார்கெட்.
ஒரு புண்ணாக்கும் இல்லை. விஜய்க்கு எந்த வழியும் இல்லை. திமுகவை அனுப்ப வேண்டுமென்றால் அதிமுக கூட்டணியில் இணைந்து ஒன்றே. திரும்பவும் திமுக வந்தால் இவரை விட மாட்டார்கள்.
ஏப்பா, விஜய் என்ன பெரிய ராஜதந்திரீயா, இல்ல அரசியல் கர்த்தாவா?. தன் குடும்பத்தை வழிநடத்த தெரியாத ஒரு... அரசியல் அடிப்படை அறிவு இல்லாத ஒரு நடிகன், சமீபத்திய நிகழ்வுகள் சொல்லுகிறது ...எப்படி தமிழகத்தை வழி நடத்தமுடியும்?. அந்த கூடாரத்தில் அரசியல் அறிவு உல்ல ஒரே மனிதர் செங்கோட்டை மட்டுமே.
விஜய் சார்,முதல்வன் படம் தான் நீஙகள் படிக்க வேண்டிய பாடம் . ஆல் தி பெஸ்ட்
சட்டம் தன் கடமையை செய்தாலும் சிலருக்கு அரசியல் பேச வேண்டும் என்ற நமச்சலுக்கு விஜய்உதவுகிறார்..
கடைசி வரி விஜய்க்கு நான் அரசியல் விமர்சகியாய் சொல்லவிரும்புவது , தனக்கு தானே குழி தோண்டும் காட்டுபன்றிக்கு தெரியாது சிலநேரம் அந்த ஆழம் பத்தாது என்று ,
அரசியல்வாதிகள் பிரச்சனை நீர்க்குமிழி போல் தோன்றி மறையும். இன்றைய நிலையில் விஜய் அண்ணா திமுக, பிஜேபி கூட்டணியில் இணைவது திமுக அசுர கூட்டணியை எதிர்கொள்ள முடியும். எடப்பாடி திமுகவை வெல்ல வேண்டும் என்றால், முதல்வர் பதவி மோகம் விட்டு விஜயை வைத்து கூட்டணி அமைக்க வேண்டும். விஞ்ஞான முறையில் திருட்டு ஓட்டு, வாக்காளர்களை சேர்த்து விடுவர். நெருக்கடி என்றால் எதையும் விலைக்கு வாங்கி விடுவர்.

What is the necessity for him to enter in politics...what kind of agenda he has to change TN to growth. He follows the same foot steps of all the existing dravidian ideology parties