தனிமனித ஒழுக்கமே புதிய தலைவரிடம் இல்லை
தமிழக அரசியலுக்கு புதிதாக ஒரு தலைவர் வந்துள்ளார். தனி மனித ஒழுக்கமே இல்லை. நமக்கென்று ஒரு கலாசாரம் உள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி, திருமணம் முடிந்ததும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இந்த கலாசாரத்தைப் பற்றி, அந்த நபர் கொஞ்சம் கூட கவலையில்லாமல் இருக்கிறார்.
எதிர்கால தலைவராக வரக்கூடியவர், இளைஞர்களை நல்வழிப்படுத்தக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், வெறுமெனே கூட்டம் கூடட்டும்; நமக்கு ஆரவாரம் செய்யட்டும் என்று வழிநடத்து கிறார். அப்படிப்பட்டோரிடம் சிக்கித் தவிப்போரை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.
- கீதா ஜீவன், தமிழக அமைச்சர், தி.மு.க.,
Advertisement
ஒரு நடிகைக்காக தந்தையும் மகனும் அடித்துக் கொண்ட வரலாறு கொண்ட கட்சி . . . ஒரு நடிகைக்காக, கடும் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பேரன் . . . ?
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்றும் , ஒரு நடிகையை குறித்து அவள் ஒன்றும் கண்ணகி அல்ல நான் ஒன்றும் ராமன் அல்ல , என்று பேசிய அண்ணாதுரை வழியிலே வந்த எந்த தலைவரும் அவர்களது வாரிசுகளும் , அவர்களது தோழர்களும் அனைவரும் , ஒழுக்கக் கேடுதான் , கழிசடைகள்தான் , அதிலும் , தீயமுகவின் உறுப்பினர் தகுதியே ஒழுக்கக் கேடு , ஏனென்றால் தலைமை யை எதிர்த்து கேள்வி கேட்றக் கூடாதுல்ல , , அதெல்லாமே அம்மணிக்கு நல்லா தெரியும் , கணவர் இடத்தில் , கருணை அடிப்படையில் பதவிபெற்றவர்தானே , கட்சி கொள்கை தெரியாமலா இருக்கும் ?
உங்க அப்பாவோட அப்பாவுக்கு எம்புட்டு பொண்டாட்டி.. தெரியுமா. தனி மனித ஒழுக்கமா..
திருமணம் மீறிய உறவு என்ற பெயரில் சமூகத்தை நாசமடித்த உங்கள் கட்சி பேசலாமா? நல்லால்லியே.
நீங்கள் சார்ந்த கட்சியின் தலைவர் கலைஞர் மட்டும் தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தாரா? வாய் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களை விமர்சனம் செய்யலாமா?
உங்க தலைவேருகருநாநிதி பாலிடால் உதவாநிதி, அவருபுதல்வர் துன்பநிதி இவர்கள் ஒழுக்கம் எப்படி?

மறைந்த கட்டுமர தலைவருக்கு இருந்த தனிமனித ஒழுக்கமா?